How do u like this post

Monday, May 4, 2009

ஐந்தாம் திருநாள்- ரிஷப Vaahana சேவை-





The fifth day of the Annual Chittirai Brahmotsavam was celebrated with all fanfare - The panchamurthi purappadu was held and the deities were taken around the maada veedhis.

The purappadu concluded at around 11:50 pm, the participation of the Sri Padams have been immense and it has been great team work, so far, with the divine blessing of Lord Kameswarar and Kameswari- Some of the photos taken on the occasion have been uploaded .
The 6th Day morning - The Utsava Moorthy was taken in Mena Pallukku, a new

Saturday, May 2, 2009

நான்காம் திருநாள் - காலை புருஷாம்ருகம்

மூன்றாம் திரு நாள் - மாலை- பூத வாகனத்தில் சேவை

மொமென்ட்ஸ் captured


ஸ்ரீ பாதம் தாங்கிகள் சற்று இளைப்பாறும் பொழுது எடுக்கப்பட்ட படம் ...

பாரதியார் சாலை ill எடுக்கப்பட்ட Padam

ஸ்ரீ பாதம் தாங்கிகள் சுவாமியை தங்கள் புஜங்களில் சுமந்து செல்லும் பொழுது எடுக்கப்பட்ட படம்...

மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவை


மூன்றாம் திருநாளாம் இன்று அதி காலை ஆறு முப்பது மணி அளவில் அதிகார நந்தி கோபுர வாசல் தரிசனம் நடை பெற்றது. பிறகு பஞ்சமூர்த்திகள் புறப்படும் வெகு சிறப்பாக நடை பெற்றது.உத்சவம் திருவீதி உலாவின் பொழுது எடுக்கப்பட்ட படங்கள் , இன்டர்நெட் மூலம் பார்த்து mஅகில்வோருக்காக உப்லோஅது செய்ய பட்டு உள்ளது.பார்த்து பரவசம் அடைவீர்...

அடியேன்

ஸ்ரீ காமகலா காமேஸ்வரர் பிரமோற்சவம்